நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர் July 27, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 500 மி.லி கற்பூரவள்ளி இலை 4 எண்ணிக்கை துளசி இலை 10 எண்ணிக்கை சுக்கு பொடி சிறிதளவு மிளகு பொடி சிறிதளவு பனை வெல்லம் 50 கிராம் கிராம்பு 1 தேயிலை சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீரில் கற்பூரவள்ளி இலை,துளசி இலை சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.மேலும் சுக்கு பொடி,மிளகு பொடி.பனை வெல்லம்,கிராம்பு மற்றும் தேயிலை ஆகிய ஐந்து பொருட்களையும் சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு தேநீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் சளி மற்றும் காய்ச்சல் நீங்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தண்ணீர் Buy now கற்பூரவள்ளி இலை Buy now துளசி இலை Buy now சுக்கு பொடி Buy now மிளகு பொடி Buy now பனை வெல்லம் Buy now கிராம்பு Buy now தேயிலை Buy now Related posts:நரம்பு தளர்ச்சி சரியாகமதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம்உடல் எடையை வேகமாக அதிகரிக்க அற்புத இயற்கை மருத்துவம்