காதில் சீழ்வடிதல் குணமாக சித்த வைத்தியம் October 26, 2023 | No Comments தேவையான பொருள் வெற்றிலைதேங்காய் எண்ணை Find Where To Buy These Items செய்முறை வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும். Related posts:வயிற்று பூச்சி நீங்ககுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம்முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்