ரத்த சோகை சரியாவதற்கு ராகி இட்லி October 27, 2023 | No Comments தேவையான பொருள் புழுங்கலரிசி2 கப்ராகி1 கப்வெந்தயம்10 கிராம்உளுந்து1 கப் Find Where To Buy These Items செய்முறை அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்).உளுந்தை அரைக்கும் போது வெளியே எடுத்து ஊற வைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி நன்றாக நுரைக்க அரைக்கவும்உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும். மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும். புழுங்கலரிசி Buy now ராகி Buy now வெந்தயம் Buy now உளுந்து Buy now Related posts:வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்மிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறைஇதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடிகாய்ச்சலை குணமாக்கும் எளிய வழி வீட்டு வைத்தியம்