சைனஸ் நோயை குணப்படுத்த மிளகு தேநீர்

தேவையான பொருள்

மிளகு 1 தேக்கரண்டி
தேன் 2 தேக்கரண்டி
எழுமிச்சை 1
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் நறுக்கிய எலுமிச்சை மற்றும் மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதை நாள்ளொன்றுக்கு ஒருமுறை குடித்து வந்தால் சைனஸ் நோயை முற்றிலுமாக  குணப்படுத்த முடியும்.
தண்ணீர்
மிளகு
தேன்