உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம் June 10, 2020 | No Comments தேவையான பொருள் அவரை இலை200 கிராம்தண்ணீர்100 மி.லிதேன்10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவரை இலையை சூரிய ஒளியில் நன்கு உலர வைக்க வேண்டும்.மேலும் உலர வைத்த இலையை நன்கு இடித்து அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதனுடன் அவரை இலை பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இவ்வாறு உருவான மருத்துவ நீரை வடிகட்டி அதில் 10 மி.லி தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும் இந்த நீரை தினந்தோறும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கவோ குறையவோ செய்யாமல் உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும். அவரை இலை Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம்இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்