fbpx

காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்

தேவையான பொருள்

வேப்பம் பட்டை100 கிராம்
சீரகம்  தூள் 20 கிராம்
பால்100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 கிராம் வேப்பம் பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி வேப்பம் பட்டை பொடி மற்றும் சீரகம் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இதனை தினந்தோறும் பருகி வந்தால் உடலில் ஏற்படும் காய்ச்சல் அறவே நீங்கும்.
சீரகம் தூள்
வேப்பம் பட்டை
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

3 × three =