புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒரு ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை October 3, 2020 | No Comments தேவையான பொருள் கேரட் 1 கிலோ கிராம் பீட்ரூட் 250 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய இரண்டு பொருட்களையும் நீரில் கழுவி கொள்ளவும்.பிறகு இரண்டு பொருட்களையும் தனித்தனியே துருவி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த இரண்டு பொருட்களையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றை தினமும் 200 மி.லி என்கிற வீதத்தில் மூன்று முறை குடிக்க வேண்டும்.இவ்வாறு குடித்து வந்தால் ஆரம்பநிலை புற்றுநோய் செல்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் செல்கள் பரவும் வேகத்தையும் கட்டுப்படுத்தும் தன்மையும் இந்த சாற்றிற்கு உள்ளது.மேலும் இந்த மருத்துவம் எந்தவித பக்கவிளைவும் இல்லாத நிரந்தர தீர்வு அளிக்கக்கூடிய மருத்துவமாகும். கேரட் Buy now பீட்ரூட் Buy now Related posts:காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறைகுழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறைபித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்