உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம் April 24, 2021 | No Comments தேவையான பொருள் கசகசா சிறிதளவு வாழை பூ 10 எண்ணிக்கை மிளகு 5 கிராம் மஞ்சள் பொடி சிறிதளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் ஆகிய பொருட்களை சேர்த்து கஷாயமாக வைத்து குடித்தால் இரத்த உற்பத்தி ஏழு நாட்களில் அதிகரிக்கும்.இது எந்தவித பக்க விளைவும் இல்லாத எளிதில் தயாரிக்க கூடிய இயற்கை மருத்துவம் ஆகும். கசகசா Buy now வாழை பூ Buy now மிளகு Buy now மஞ்சள்பொடி Buy now தண்ணீர் Buy now Related posts:கொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ மூலிகைசைனஸ் நோயை குணப்படுத்த மிளகு தேநீர்கண் பார்வையை சரி செய்யகுழந்தைகள் வாந்தி எடுப்பதை தடுக்கும் இயற்கையான வழிமுறைகள்