முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் ஆவாரம் பூ சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் 5 கிராம் மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான தேநீரை தினந்தோறும் காலையில் உணவிற்கு முன் குடித்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலுமாக நீங்கும்.