காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறை July 3, 2020 | No Comments தேவையான பொருள் பார்லி அரிசி 50 கிராம் பால் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பார்லி அரிசியை ஊற வைக்க வேண்டும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பாலுடன் ஏற்கனவே ஊற வைத்த பார்லி அரிசியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த பொருட்களை கஞ்சி தன்மை அடைகின்ற வரை கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு தேனையும் சேர்த்துக்கொள்ளவும்.இப்போது சுவையான பார்லி கஞ்சி தயார். பார்லி அரிசி Buy now பால் Buy now தேன் Buy now Related posts:நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்அழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகை