தேவையான பொருள்
மிளகு | 100 கிராம் |
சீரகம் | 100 கிராம் |
உளுந்து | 100 கிராம் |
பெருங்காயம் பொடி | சிறிதளவு |
வெண்டைக்காய் | 4 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு மிளகு,சீரகம் மற்றும் உளுந்து ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும்.
- அரைத்த பொருட்களுடன் சிறிதளவு பெருங்காயம் பொடி சேர்த்துக்கொள்ளவும்.
- இப்போது எல்லாம் பொடியையும் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு வெண்டைக்காய் நேராக இரண்டு துண்டாய் வெட்டவும்.
- மேலும் வெட்டிய வெண்டைக்காய் உடன் அரைத்த பொடிகளையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக குறையும்.