கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம் August 4, 2020 | No Comments தேவையான பொருள் தேங்காய் எண்ணெய் 10 மி.லி கற்பூரம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு கற்பூரத்தை சிறிது இடித்துக்கொண்டு தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக்கொள்ளவும்.இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.பிறகு 5 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு இந்த எண்ணெய்யை தோள்பட்டை வலி உள்ள இடத்தில் நன்கு தடவி விடவும்.இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் கடுமையான தோள்பட்டை வலி நீங்கி உடல் வலியில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறும். தேங்காய் எண்ணெய் கற்பூரம் Related posts:மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம்ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோயை நீக்கும் அற்புத மருத்துவம்முகத்தின் தன்மையே பொலிவு பெற வைக்கும் மூலிகை மருத்துவம்உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்