கடுமையான குதிகால் வலியை போக்க எளிய வீட்டு வைத்தியம் July 31, 2020 | No Comments தேவையான பொருள் இஞ்சி சிறிய துண்டு தண்ணீர் 20 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை மூன்று வேலை தொடர்ந்து குடித்து வந்தால் கடுமையான குதிகால் வலி நீங்கும். தேன் தண்ணீர் இஞ்சி Related posts:சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்விதை வீக்கம் நோயை குணப்படுத்தும் கழற்சிக்காய் மருத்துவம்கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்