முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தேக்கரண்டி அளவு விளக்கு எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களையும் சமஅளவு என்ற விதத்தில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இதனை நன்றாக கலக்கி உடல் முழுவதும் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் தேய்த்து 30 நிமிடம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் வறண்ட சருமம் முற்றிலும் நீங்கி விடும்.
மேலும் இந்த எண்ணையை 5 சொட்டு எடுத்து பாலுடன் சேர்த்து உட்க்கொண்டு வந்தாலும் வறண்ட சருமம் நீங்கும்.