தேவையான பொருள்
| சப்போட்டா காய் (சிறியது ) | 1 |
| சீரகம் | 5 கிராம் |
| பனை வெல்லம் | தேவையான அளவு |
| கிராம்பு | 5 எண்ணம் |
| ஏலக்காய் | 1 |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சப்போட்டா காய் (சிறியது ),சீரகம்,கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்றாக இடிக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான மருந்தை காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கான மாதவிடாய் வலி முற்றிலும் நீங்கும்.

