முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
மேலும் இதனுடன் நெருஞ்சி செடியின் இலை,வேர்,பூ ஆகிய எல்லா பகுதிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் கரைந்து உடலை விட்டு நீங்கி விடும்.