பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம் April 22, 2020 | No Comments தேவையான பொருள் வாழைத்தண்டு சாறு 250 மி.லி வெற்றிலை 3 முழுமையான இலை மிளகு பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் வாழைத்தண்டை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் 3 முழுமையான வெற்றிலை சாறு மற்றும் தேவையான அளவு மிளகு பொடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடனே குடித்து வந்தால் பாம்பின் விஷம் 8 மணிநேரம் மனித உடலினுள் செல்வது தடுத்து நிறுத்தப்படும். வாழைத் தண்டு பொடி மிளகு பொடி வெற்றிலை Related posts:உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம்காச நோய் சரியாகமண்ணீரல் வீக்கங்களை குணமாக்கும் முள்ளங்கி சாறின் மருத்துவ பலன்கள்வாந்தியும் வாய்குமட்டல் நிற்க