முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு இதனுடன் வெட்டி வேர், மஞ்சள் மற்றும் கரிசலாங்கண்ணி இலை ஆகிய பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் நுரைத்து வரும் அளவு காய்ச்ச வேண்டும்.
இதன் பிறகு 10 நிமிடம் ஆர வைத்து ஒரு பாட்டில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் தலை முடி உதிர்வது நின்று அதிகமாக தலை முடி வளர்ந்து கருநிற தோற்றத்தை தரும்.