மூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம் July 13, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு 100 கிராம் மிளகு 100 கிராம் திப்பிலி 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சுக்கு,மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.மூச்சு திணறல் ஏற்படும் போது இந்த பொடியை அரை தேக்கரண்டி எடுத்து நன்கு மென்று சாப்பிடவும்.மேலும் சில நிமிடம் கழித்து மிதமான சூட்டில் வெந்நீரை குடிக்கவும்.இவ்வாறு செய்வதால் மூச்சுக்குழல் சுத்தம் அடைந்து மூச்சுத்திணறலை எளிதாக குணமாக்க முடியும். சுக்கு Buy now மிளகு Buy now திப்பிலி Buy now Related posts:அம்மை நோய்க்கான வேப்பிலை மருந்தை தயாரிக்கும் முறைமதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம்பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்