தோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

குப்பைமேனி இலை 15 இலைகள்
மஞ்சள் தூள் சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு குப்பைமேனி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
  • இடித்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் நன்கு வசக்க வேண்டும்.
  • வசக்கிய பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இதை தோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு உள்ள இடத்தில் தொடர்ந்து ஒரு வாரம் தடவி வந்தால் தோல் நோய்கள் எளிதாக நீங்கும்.