வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம் April 3, 2021April 3, 2021 by admin தேவையான பொருள் பூண்டு பற்கள் 10 எண்ணிக்கை பனங்கற்கண்டு தேவையான அளவு மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை மிளகு தூள் இரண்டு சிட்டிகை பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் பூண்டு பற்கள் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.மேலும் இதனுடன் பனங்கற்கண்டு இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது பூண்டு பால் தயார் ஆகிவிடும்.இதை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் வாயு பிரச்சனை முற்றிலுமாக குணமாகும். மஞ்சள் தூள் பூண்டு மிளகு தூள் பனங்கற்கண்டு நண்பர்களுக்கு பகிரவும்