தைராய்டு குணமாக இதை செய்தால் போதும் August 18, 2020 | No Comments தேவையான பொருள் கொத்தமல்லி விதை இரண்டு தேக்கரண்டி தண்ணீர் 150 மி.லி தேன் ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த நீருடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இவ்வாறு உருவான இந்த நீரை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் தைராய்டு பிரச்சனை எளிதில் குணமாகும். மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும். தேன் தண்ணீர் கொத்தமல்லி விதை Related posts:மூட்டு வலிக்கு உதவும் ஒரு எளிதான கை மருத்துவம்குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறைவயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்முழங்கால் வீக்கத்தில் இருந்து விடு படுவதற்க்கான மூலிகை மருத்துவம்