நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான சித்த மருத்துவம் September 15, 2020 | No Comments தேவையான பொருள் ஜாதிக்காய் 50 கிராம் நெய் இரண்டு தேக்கரண்டி பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 50 கிராம் ஜாதிக்காய் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடி உடன் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் நன்கு வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த பாலுடன் இடித்த பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து காலை மற்றும் இரவு (உணவிற்கு பின்) ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி அறவே நீங்கும். ஜாதிக்காய் பொடி நெய் Related posts:தலை முடி கொட்டுதல், அரிப்பு, பொடுகு இவற்றிற்கான எளிய தீர்வு.சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்உடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம்மார்பகம் வீக்கம் மற்றும் வலியே குறைக்க உதவும் அமுக்கரா கிழங்கின் மருத்துவ பலன்கள்