கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம் September 16, 2020 | No Comments தேவையான பொருள் கடுக்காய் பொடி 25 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் 25 கிராம் கடுக்காய் பொடி சேர்த்துக்கொண்டு 100 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் கண்ணில் ஏற்படும் நோய்கள் குறையும்.மேலும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.மேலும் இந்த நீரின் சில துளிகளை கண்ணில் தடவி வந்தால் கண்வலி முற்றிலுமாக நீங்கும். கடுக்காய் பொடி தண்ணீர் Related posts:வயிறு சூட்டை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான சித்த மருத்துவம்பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்