தேமல் வராமல் தடுக்க உதவும் எளிதான மூலிகை வைத்தியம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் கீழநெல்லி இலை ஒரு கைப்புடி அளவு கொத்தமல்லி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கீழநெல்லி இலை மற்றும் கொத்தமல்லி இலை ஆகிய இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை தேமல் உள்ள இடங்களில் பூசி 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் தேமல் முற்றிலுமாக நீங்கும்.இது பயனளிக்க கூடிய மிக எளிய மருத்துவம் ஆகும். கீழநெல்லி இலை Buy now கொத்தமல்லி இலை Buy now Related posts:சுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்காலில் ஏற்படும் சீல் புண்களுக்கு விரைவில் குணமாக உதவும் மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர்ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்