தேவையான பொருள்
பாதாம் | 60 கிராம் |
உளுந்து | 60 கிராம் |
கேழ்வரகு | 60 கிராம் |
பிஸ்தா பருப்பு | 30 கிராம் |
சாரா பருப்பு | 30 கிராம் |
அக்ரூட் பருப்பு | 30 கிராம் |
கசகசா | 30 கிராம் |
பால் | 150 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- கேழ்வரகு,கசகசா மற்றும் உளுந்து ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த பொருட்களுடன் பாதாம்,பிஸ்தா பருப்பு,சாரா பருப்பு , அக்ரூட் பருப்பு, ஆகிய நான்கு வகையான பருப்புகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
- மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
- மேலும் இந்த பாலுடன் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க முடியும்.