வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு வலி முற்றிலுமாக நீங்க எளிய வழி June 11, 2020 | No Comments தேவையான பொருள் மல்லிகை இலை4 அல்லது 5 இலைகள்ஜாதிமல்லி இலை4 அல்லது 5 இலைகள்எலுமிச்சை இலை 4 அல்லது 5 இலைகள்நார்த்தங்காய் இலை4 அல்லது 5 இலைகள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இந்த நான்கு வகையான இலைகளையும் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த இலைகளை அம்மியில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து வெளியே வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த சாற்றை தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை முற்றிலும் நீங்கும். மல்லிகை இலை Buy now ஜாதிமல்லி இலை Buy now எலுமிச்சை இலை Buy now நார்த்தங்காய் இலை Buy now Related posts:பெண்களுக்கான கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள்ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணிசிறுநீரில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுகடுப்பு நீங்க எளிதான இயற்கை வைத்தியம்