முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 3 தக்காளியை எடுத்துக்கொண்டு நீரில் வேக வைக்கவும்.
மேலும் இதனை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த தக்காளி உடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
இந்த சாற்றை தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
மற்றோரு வழிமுறை
எலுமிச்சை சாற்றுடன் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறையும்.