பல் வலி பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம் June 10, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பிலை 2 இலைகள் கிராம்பு 3 எண்ணிக்கை உப்பு சிறிதளவு எலுமிச்சை சாறு 5 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கிராம்பு மற்றும் வேப்பிலை எடுத்துக்கொண்டு அதை அம்மியில் இட்டு நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் உப்பு மற்றும் 5 மி.லி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைக்க வேண்டும்.அரைத்த பொருட்களை பல் வலி உள்ள இடத்தில் 30 நிமிடம் வைக்க வேண்டும்.பிறகு 30 நிமிடம் கழித்து வெந்நீரில் வாயை சுத்தம் செய்து வந்தால் பல் வலி முற்றிலுமாக நீங்கும். வேப்பிலை Buy now கிராம்பு Buy now உப்பு Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:தொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம்தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்உடலில் சிறுநீரக கல்லை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்உடல் எடை குறைய ஒரு எளிமையான இயற்கை வைத்தியம்