வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம் August 5, 2020 | No Comments தேவையான பொருள் சித்தரத்தை பொடி சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை பெரியவர்களுக்கான வழிமுறைமுதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சித்தரத்தை பொடி மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.கலக்கிய பொருட்களை தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு வேலைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.சிறியவர்களுக்கான வழிமுறை சித்தரத்தை பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.கலக்கிய பொருட்களை தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். தேன் சித்தரத்தை பொடி Related posts:உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்விடாத இருமல் குணமாக தூதுவளை கசாயம் தயாரிக்கும் முறை