சீரக சாதம் நோய் எதிர்ப்பு சக்திக்கு

தேவையான பொருள்

அரிசிதேவைக்கேற்ப
நெய்தேவைக்கேற்ப
கிராம்புதேவைக்கேற்ப
அன்னாசி பூதேவைக்கேற்ப
இலவங்கப்பட்டைதேவைக்கேற்ப
பிரிஞ்சி இலைதேவைக்கேற்ப

செய்முறை

  • அரிசியை 1-கப் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் . 
  • பின் ஒரு குக்கரில் நெய், கிராம்பு, அன்னாசி பூ , இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலைகளை சேர்த்து தாளிக்கவும் .
  • பின் சீரகம் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் .
  • ஊறவைத்த அரிசியை போட்டு 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து மூடவும் .
  • 2 விசில் வந்ததும் இறக்கினால் சுவையான சீரகம் சாதம் ரெடி.