உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக..

தேவையான பொருள்

கீழாநெல்லி 20 கிராம்
கரிசலாங்கண்ணி கீரை 20 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரைஆகிய  இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • இதை தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முற்றிலுமாக குணமடையும்.
  • எந்தவித பக்க விளைவும் இல்லாத எளிதில் தயாரிக்க கூடிய இயற்கை மருத்துவம் ஆகும்