உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம் August 7, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் பட்டை பொடி 20 கிராம் எலுமிச்சை சாறு 5 மி.லி தேங்காய் எண்ணெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேப்பம் பட்டை பொடி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் வேப்பம் பட்டை பொடி உடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை தன்மை அடைகின்ற வரை நன்கு கலக்கவும்.பிறகு இந்த பொருட்களை அரிப்பு உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் கழுவி வரவும்.இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் உடலில் ஏற்படும் தோல் எரிச்சல் மற்றும் சரும ஒவ்வாமைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேப்பம் பட்டை பொடி Buy now எலுமிச்சை சாறு Buy now தேங்காய் எண்ணெய் Buy now Related posts:முடி அதிக அடர்த்தி மற்றும் பொலிவு பெற உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம்வயிறு எரிச்சல் சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்