நவ மூலத்தையும் போக்கும் தன்மை கொண்ட துத்தியின் பலன்கள்

தேவையான பொருள்

துத்தி கீரை இலை ஒரு கைப்புடி அளவு
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு கைப்புடி அளவு துத்தி கீரை இலையை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
  • பிறகு காய வைத்த இலையை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து பொடியாக்க வேண்டும்.
  • இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேனையும் சேர்த்து நன்றாக கலக்கி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சாப்பிட்டு வந்தால் நவ மூலத்தை முற்றிலும் நீக்கி விடலாம்.