வீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழி April 5, 2021 | No Comments தேவையான பொருள் சிகைக்காய் 1 கிலோ மருதாணி 100 கிராம் செம்பருத்தி பூ 100 கிராம் கரிசலாங்கண்ணி 100 கிராம் வெந்தயம் 100 கிராம் கறிவேப்பிலை 100 கிராம் பச்சைப் பயிறு 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு இந்த பொருட்களை 5 நாட்கள் நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.உலர்ந்த பொருட்களை நன்கு பொடி செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பொடியை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து 5 நிமிடம் உலர விடவும்.பிறகு இதை தலைக்கு தேய்த்து, குளித்து வந்தால் நல்ல பலனைத் தரும்.இது முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.எனவே இதில் எவ்வித பக்க விளைவும் இல்லை. பச்சைப் பயிறு வெந்தயம் கரிசலாங்கண்ணி Related posts:விடாத இருமல் குணமாக தூதுவளை கசாயம் தயாரிக்கும் முறைதோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழிபுற்று நோய் வராமல் தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்பல நோய்களுக்கு ஒரே மருந்தாக விளங்கும் கறிவேப்பிலை