முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு குப்பைமேனி இலையை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி சேகரித்து கொள்ள வேண்டும்.
உலர்த்தப்பட்ட இலையுடன் 20 கிராம் கஸ்துரி மஞ்சள் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும்.மேலும் இதனுடன் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும்.இப்போது இந்த பொருட்கள் பசை போன்ற தன்மையை அடையும்.
பிறகு அரைத்த பொருட்களை தேவைற்ற முடி உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் உலர வைத்து நீரால் கழுவ வேண்டும்.
பிறகு தேவைற்ற முடி உள்ள இடங்களில் எலுமிச்சை பழ சாற்றை தேய்த்து குளிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள தேவைற்ற முடிகள் அறவே நீங்கும்.