fbpx

பெண்களின் முதுகு வலி குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

பால்150 மி.லி
பேரீச்சை பழம்7 எண்ணிக்கை
நாட்டு சர்க்கரைதேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு பேரீச்சை பழம் விதைகளை நீக்கி பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனை 15 நிமிடம் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை  சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு பாலை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது சுவையான மருத்துவ குணமிக்க பால் தயார் ஆகிவிடும்.
  • இதனை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர பெண்களின் முதுகு வலி முற்றிலுமாக குணமாகும்.
நாட்டு சர்க்கரை
பேரீச்சை பழம்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

eighteen + 20 =