ஆண்மை குறைபாட்டை குணமாக ஒரு எளிதான மருத்துவம் September 16, 2020 | No Comments தேவையான பொருள் பால் 150 மி.லி உலர் திராட்சை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பாலுடன் ஒரு கைப்புடி அளவு உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.மேலும் இந்த பாலை தொடர்ந்து காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வர ஆண்மை குறைபாடு நிரந்தரமாக குணமாகும்.பயன்கள்:1) உடலில் தாது சக்தி தேவை பூர்த்தி செய்யப்படும்.2) ஹோர்மோன் உற்பத்தி சீராகும்.3) ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பாலியல் பிரச்சனைகளும் மிக எளிதில் குணமாகும். பால் Buy now உலர் திராட்சை Buy now Related posts:உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்வறண்ட சருமத்திற்கான வீட்டு மருத்துவம்இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி இனி கவலை வேண்டாம்