அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம் August 12, 2020 | No Comments பயன்கள்: 1)வயிற்று புண் எளிதில் குணமாகும் 2)தொண்டை வலியை நீக்கும். 3)உடல் சூட்டை உடனே குறைக்கும். தேவையான பொருள் மணத்தக்காளி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 400 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இந்த நீருடன் மணத்தக்காளி இலையை சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் அல்சர் எளிதில் குணமாகும்.மேலும் இந்த நீர் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்துவது இல்லை. மணத்தக்காளி இலை Buy now தண்ணீர் Buy now Related posts:உடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்வயிற்றில் செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்