மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments தேவையான பொருள் கசகசா 10 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.பிறகு கசகசா உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.இந்த அரைத்த கசகசாவை பாலுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.இந்த பாலை இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த தூக்கத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம். கசகசா Buy now பால் Buy now Related posts:உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்நுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதுவும் வீட்டு வைத்தியம்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்