தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்து July 15, 2020 | No Comments தேவையான பொருள் நீர்த்த சுண்ணாம்பு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நீர்த்த சுண்ணாம்பு உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.வடிகட்டிய தண்ணீரின் அளவை போல தேங்காய் எண்ணெய்யையும் எடுத்துக்கொள்ளவும்.இப்போது இரண்டையும் பசை தன்மை அடையும் வரை நன்கு கலக்கவும்.மேலும் இந்த மருந்தை தீக்காயம் உள்ள இடத்தில் பூசி வந்தால் தீக்காயம் முற்றிலுமாக மறையும். நீர்த்த சுண்ணாம்பு Buy now தேங்காய் எண்ணெய் Buy now Related posts:வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் பாட்டி வைத்தியம்இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்இரத்த சோகையை குணப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்