பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம் July 28, 2020 | No Comments தேவையான பொருள் சோற்று கற்றாழை50 கிராம்தயிர்சிறிதளவுசீரகம்10 கிராம்மிளகு3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு சீரகம் மற்றும் மிளகு நன்கு அரைத்து கொள்ளவும். நறுக்கிய கற்றாழையை அரைத்த சீரகம் மற்றும் மிளகு உடன் சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் மேலும் இந்த கற்றாழை சாற்றுடன் 100 மி.லி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். மிளகு Buy now சீரகம் Buy now சோற்று கற்றாழை Buy now தயிர் Buy now Related posts:தக்காளி பழச்சாற்றை குடித்தால் உடல் எடையைக் குறைக்கலாம்வயிற்றுப்பூச்சிகளை உடலில் இருந்து விரட்டுவதற்கான எளிய மருத்துவம்டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்வயிறு குமட்டல் நீங்க ஒரு எளிதான மருத்துவம்