அம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம் April 18, 2020 | No Comments தேவையான பொருள் மஞ்சள் தூள் 10 கிராம் வில்வம் இலை ஒரு கைப்புடி அளவு வேப்பம் இலை ஒரு கைப்புடி அளவு துளசி இலை ஒரு கைப்புடி அளவு வெற்றிலை மூன்று முழுமையான இலை Find Where To Buy These Items செய்முறை .முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வில்வம் இலை,வேப்பம் இலை,துளசி இலை மற்றும் வெற்றிலை ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். .பிறகு இதனுடன் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மேலும் நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு உருவான கலவையில் இருந்து ஒரு பட்டாணி அளவு உருட்டி சாப்பிட வேண்டும். மீதமுள்ள கலவையை உடம்பு முழுவதும் பூசி நன்றாக குழித்து வந்தால் அம்மை நோய் முற்றிலும் நம்மை விட்டு நீங்கும். மஞ்சள் தூள் Buy now வில்வம் இலை Buy now வேப்பம் இலை Buy now துளசி இலை Buy now வெற்றிலை Buy now Related posts:இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வுஆண்மை குறைபாடுகளில் இருந்து விடுதலை பெறஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்