இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து February 18, 2020 | No Comments தேவையான பொருள் கருப்பு உழுந்து 15 கிராம் கடலை பருப்பு 10 கிராம் துவரம் பருப்பு 100 கிராம் நாட்டு சக்கரை 30 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு மேல கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான பருப்புகளை இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் நாட்டு சக்கரை சேர்த்து இடிக்க வேண்டும்.பிறகு காலை மற்றும் மாலை இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் கருப்பு உழுந்து Buy now கடலை பருப்பு Buy now துவரம் பருப்பு Buy now நாட்டு சக்கரை Buy now Related posts:உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிமூட்டு வலி சரியாக ஒரு எளிதான தமிழ் மருத்துவம்கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம்நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்