தொடைகளுக்கு இடையே ஏற்படும் தொற்றுகளுக்கு எளிய தீர்வு June 6, 2020 | No Comments தேவையான பொருள் உருளைகிழங்கு அரைத்துண்டு கசகசா 10 கிராம் தக்காளி 1 தயிர் 20 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு உருளை கிழங்கு எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.நறுக்கிய துண்டுடன் கசகசா,தக்காளி மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொருட்களை தொடைகளுக்கு இடையே ஏற்பட்ட தொற்றுகளில் பூச வேண்டும்.பிறகு 20 நிமிடம் உலர வைக்க வேண்டும்.இதன் பிறகு பூச பட்ட பொருட்களை வெந்நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தொற்று ஏற்படுவது முற்றிலுமாக நீங்கும். உருளைகிழங்கு Buy now கசகசா Buy now தக்காளி Buy now தயிர் Buy now Related posts:குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்உடலில் சிறுநீரக கல்லை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்உடல் எடை குறைய ஒரு எளிமையான இயற்கை வைத்தியம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்