வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம் August 24, 2020August 13, 2020 by admin தேவையான பொருள் விளக்கு எண்ணெய் சிறிதளவு சோம்பு 10 கிராம் உப்பு சிறிதளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் சோம்பு சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு தண்ணீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த தண்ணீருடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதை வெறும் வயிற்றில் வாரம் ஒரு முறை குடித்து வந்தால் வயிறு முழுமையாக சுத்தம் செய்யப்படும்.இந்த மருந்து மலச்சிக்கலை முற்றிலுமாக நீக்கும் வலிமை பெற்றது. உப்பு விளக்கு எண்ணெய் சோம்பு தண்ணீர் நண்பர்களுக்கு பகிரவும் Leave a Comment Cancel replyCommentName Email Website Save my name, email, and website in this browser for the next time I comment.