முழங்கால் வலிகள் காணாமல் போக ஒரு இயற்கை மருத்துவம் April 1, 2021 | No Comments தேவையான பொருள் முருங்கைக் கீரை ஒரு கைப்புடி அளவு மிளகு தூள் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு சுத்தப்படுத்தப்பட்ட முருங்கைக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சிறிதளவு மிளகு த்தூள், மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வேகவைத்து பாதி சூட்டில் சாப்பிடவேண்டும். இவ்வாறு 15 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலிகள் காணாமல் போகும் முருங்கைக் கீரை Buy now மிளகு தூள் Buy now மஞ்சள் தூள் Buy now உப்பு Buy now Related posts:மார்பகம் வீக்கம் மற்றும் வலியே குறைக்க உதவும் அமுக்கரா கிழங்கின் மருத்துவ பலன்கள்கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வுசர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்பெண்கள் உடல் எடையை குறைக்க உதவும் அருமையான வீட்டு வைத்தியம்