முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் கோவை இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
பிறகு இதனை தொடர்ந்து குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் சுவாச கோளாறுகள் அறவே நீங்கி உடலின் மூச்சி விடும் தன்மை சரி ஆகும்.