முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் அதனுடன் முடக்கத்தான் கீரை இலை,அரை தேக்கரண்டி சீரகம், மற்றும் மிளகு ஆகிய மூன்று வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இவ்வாறு வடிகட்டிய நீரை தொடர்ந்து ஒரு வாரம் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் தேநீர் குடித்து வந்தால் இருமல், சளி மற்றும் தொண்டை கட்டி ஆகிய நோய்கள் முற்றிலுமாக தொலைந்து போகும்.
மேலும் இதனுடன் முடக்கு வாத நோய்களும் அறவே நீங்கும்.