உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம் February 26, 2021 | No Comments பயன்கள்: 1)மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம்,மற்றும் நார்ச்சத்து உள்ளது. 2)இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். தேவையான பொருள் மாதுளை விதை பொடி 100 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் மாதுளை விதை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலை தொடர்ந்து ஒரு முறை குடித்து வந்தாலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மாதுளை விதை பொடி Buy now பால் Buy now Related posts:ஒரே வாரத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாகவேண்டுமா ?வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம்1 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிக்கும் முறைவயிற்றில் புண்கள் சரியாக